ஊழலை ஒழிப்பது எப்படி? விழிப்புணர்வு பதிவு பாகம்-3

Views: 221 ஊழல் ஒழிப்பு இயக்கத்தின் முதல் கட்ட பணி.. விழிப்புணர்வு பதிவு… தொடர்ச்சி …. 3 புதுச்சேரியில் ஊழலில் இரண்டாவதாக இடம் பிடிப்பது… தன்னாட்சி நிறுவனங்கள்… கூட்டுறவு நிறுவனங்கள்.. அரசு சார்பு நிறுவனங்கள்…. இவை அனைத்துமே மக்களுக்கு சேவை செய்யும் நோக்கத்தில் அமைந்ததாகும்…. நிறைய பேருக்கு இந்த 73 தன்னாட்சி நிறுவனங்களும் தெரிந்து இருக்க வாய்ப்பில்லை… இவை உண்மையிலேயே மக்கள் பிரதிநிதிகளை கொண்டு நடத்த வேண்டும்… அரசு இதற்கு உதவி செய்கிறது…. பல நிறுவனங்கள் இதன் … Continue reading ஊழலை ஒழிப்பது எப்படி? விழிப்புணர்வு பதிவு பாகம்-3